¡Sorpréndeme!

Ashes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்..! ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ

2019-08-24 1,867 Dailymotion

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 3வது டெஸ்டில், 71 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு சுருண்டு அசிங்கப்பட்டிருக்கிறது.

England worst test score in ashes after 71 years against australia.

#Ashes_2019